அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஜனவரி 16, 2009

நமது கிராமத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகழ் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

நமது ஊரில் இன்று 16.01.2009 கானுப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள்,இலக்கியப்போட்டிகள் கிராமத்தின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைப்பெற்றது,இப்போட்டியில் சிறுவர்கள்,சிறுமியர்கள்,பெரியோர்கள் கலந்துகொண்டனர்.வெற்றிப் பெற்றவர்களுக்கு ஊரட்சி மன்றத்தின் சார்பாக பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: