அரசிடம் காசாங்காடு கிராமத்தின் வரவு செலவுகள் பற்றி கேட்டு இருந்தோம். அரசு கொடுத்த தகவல்கள் அப்படியே வெளியிட்டு உள்ளோம். முயற்சி செய்த காசாங்காடு இனைய குழுவிற்கு இதயம் கனிந்த நன்றி. கணக்குகள் சரியாக உள்ளனாவா என்பதை பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் கிராமத்தில் அரசாங்க சொத்துக்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்கள் அதில் அடங்கும்.
கணக்குகள் சரியில்லை எனில், உங்களிடம் உள்ள சாட்சிகளை வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அல்லது இணையம் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தவும்.
உதவி புரிந்த அரசு அதிகாரிகளுக்கும், தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கும் எமது சிறப்பு நன்றி.

நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக