கிராமத்தில் கடந்த இரு நாட்காளாக கோவில் தோப்பு பகுதியிலிரிந்து குடிநீர் விநியோகிக்க படவில்லை.
அத்தியாவசிய சேவைகளை, என்று தான் இந்த கிராம நிர்வாகம் மக்களுக்கு வழங்க போகின்றது?
குடிநீர் வரி கட்டவில்லை என்றால் குடிநீர் குழாயை நிறுத்தும் இந்த கிராம நிர்வாகம், குடிநீர் வரவில்லை என்றால் அவர்களின் பதவிகளை பறிப்பது தானே நியாயம்?
செய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக