"கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!!" அப்படின்னு நாங்க சொல்லல, உலகம் சொல்லுது.
காசாங்காடு கிராம இணையதளத்தை பற்றி உலகிற்கு தெரிய செய்த சீமாச்சுக்கு இணைய குழுவின் நன்றிகள்.
காசாங்காடு கிராமம் கலக்கும் படியானா வெளியான செய்தி இங்கே.
http://seemachu.blogspot.com/2009/12/88.html
நன்றி.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக