காசாங்காடு கிராமத்தில் மருத்துவர் கிராம மருத்துவமனைக்கு வந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இது சம்பந்தமாக அதன் அதிகாரிகளிடம் கேட்கையில் டாக்டர்கள் தட்டுப்பாட்டினால் தான் அனுப்ப இயலவில்லை என்ற பதில். இதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
http://beta.thehindu.com/news/national/article81244.ece
மூன்றரை வருடங்களில் டாக்டர் பட்டம் பெற்று கிராம மருத்துவமனைகளில் பணிபுரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இதன் மூலம் கிராமத்தில் டாக்டர்கள் தட்டுபாடு ஒரு முடிவுக்கு வரும் கருத்து கணிப்பு கூறுகிறது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு காசாங்காடு கிராம இணைய குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக