அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜனவரி 17, 2010

வினைதீர்த்தான் பூமது வசந்தா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: 27 சனவரி 2010
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: ஊராட்சி திருமண மண்டபம், காசாங்காடு

மணமகன் பெயர்: பழனிவேல் என்கிற கார்த்திகேயன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: தெற்குதெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: வினைதீர்த்தான் பூமது வசந்தா
மணமகள் பெயர்: ஆனந்தி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: புலவஞ்சிமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


தகவல் உதவி: சுகுமாரன், காசாங்காடு (துபாய்)

கருத்துகள் இல்லை: