கிராமத்தில் இன்று மாலை காசாங்காடு கிராம ஊராட்சிக்கு சொந்தமான தென்னை மரங்கள் ஏலம் விடப்படுகின்றது. கிராம மக்கள் ஏலத்தில் பங்கு கொண்டு அதிக ஏல தொகைக்கு போகும்படி கேட்டு கொள்கிறோம்.
தகவல்: பழனிவேல், காசாங்காடு
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக