கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கல்வி கடன் தர மறுத்துவிட்டதா? உயர் நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லுங்கள், நியாயம் கிடைக்கும்.
சமீபத்தில் கல்வி கடன் தர மறுத்த வங்கியின் மீது உயர் நீதி மன்றம் "குட்டு".
மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
http://thatstamil.oneindia.in/news/2010/03/12/hc-impose-fine-on-bank-refusing-edu.html
தகவல் உதவி: லக்ஷ்மி, சென்னை
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக