கிராமத்தில் அரசால் இயக்கி வரும் "BSNL" தொலைபேசி நிறுவனத்தின் தொலைபேசி சேவையின் ஒரு வாசிப்பு இது. "இந்த தொலைபேசி எண் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்". என்ன ஒரு சுத்தமான தமிழ் !!!! .
மிகவும் சிரமத்துடன் மக்களின் முயற்சியில் இந்த தொலைபேசி இணைப்பகம் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழ் தமிழ்" என்று மக்களுக்கு அரசு புகட்டும் முன், தனது நிர்வாகத்தில் எடுத்துக்காட்டாக அமைந்தால் நன்றாக அமையும்.
சமீபத்தில் செம்மொழிக்கு வெளிவந்த ஒளிதோற்றத்தை காண்போம். எங்கள் செம்மொழியில் முன்பு வடமொழி சொற்கள் மற்றும் எழுத்துக்கள் நிறைய புகுந்து விட்டது. தற்போது ஆங்கில சொற்கள்.
தகவல் உதவி: திரு. ராமசுப்ரமணியன், சென்னை
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக