சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி உருவாக காரணமாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள். காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றி உள்ள அனைத்து பொது மக்களின் பங்கும் இதில் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.
விரிவான கணக்கு தணிக்கை விபரங்கள் தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
http://rti.kasangadu.com/muniyan-kovil-kanakkukal
கணக்கு சுருக்கம்:
| | | |
. | | | |
| 1 | காசாங்காடு - கீழத்தெரு | ரூ 61,752.00 |
| 2 | காசாங்காடு - தெற்குதெரு | ரூ 23,050.00 |
. | 3 | காசாங்காடு - நடுத்தெரு & பிலாவடிகொல்லை | ரூ 248,576.00 |
. | 4 | காசாங்காடு - மேலத்தெரு | ரூ 73,956.00 |
. | 5 | காசாங்காடு - ரெகுநாதபுரம் | ரூ 5,300.00 |
. | 6 | காசாங்காடு - வடக்குத்தெரு | ரூ 43,826.00 |
. | 7 | வெளியூர் | ரூ 30,551.00 |
. | 8 | சிலம்பவேளாங்காடு | ரூ 45,700.00 |
. | 9 | நாட்டுச்சாலை | ரூ 12,100.00 |
. | 10 | மன்னங்காடு | ரூ 3,300.00 |
. | 11 | வாட்டாகுடி | ரூ 2,101.00 |
. | 12 | புலவஞ்சி | ரூ 3,000.00 |
. | 13 | சிங்கப்பூர் | ரூ 10,000.00 |
. | | உண்டியல் | ரூ 54,736.00 |
. | | | |
. | | மொத்த வரவு: | ரூ 617,948.00 |
. | | | |
. | | மொத்த செலவு: | ரூ 512,067.00 |
. | | | |
|
| | | |
. | | மீதி இருப்பு தொகை: | ரூ 105,881.௦௦ |
மிக கடின உழைப்புடன் முயற்சி செய்து இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்த குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
நிறைகள், குறைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
தகவல் உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு
குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949760c3f7f42edf |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக