அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, நவம்பர் 14, 2010

காசாங்காடு "கிராமிய வேலை வாய்ப்பு" திட்ட பணிகள்

காசாங்காடு கிராமத்தில் மத்திய அரசின் கிராமிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்த வேலையின் ஒரு நிழற்படம்.நீர் நிலையான பசுங்குளத்தில் நிறைவுபெற்ற வேலைகளின் பலனாக நீர் தேக்கத்தின் ஒரு அழகிய காட்சி.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/ca0be820d1578ffa

கருத்துகள் இல்லை: