அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மே 21, 2011

கிராமத்தில் இடியுடன் கூடிய சிறுதூறல்


வெள்ளிகிழமை இரவு அன்று இடியுடன் கூடிய சிறுதூறல் கூடிய வானிலை நிலவியது. இதன் தாக்கமாக நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு திரு. அருணாசலம் வீட்டில் இருந்த ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்தது. சில தொலைகாட்சி பெட்டிகள், மின்னணு சாதனங்கள் சேதத்திற்கு உள்ளாகின.

இது பற்றி மேலும் தகவல் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை: