அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, மே 29, 2011

காசாங்காடு கிராம வானிலை - இன்று முதல் ஆரம்பம்


காசாங்காடு கிராம வானிலை இன்று திறக்கபடுகிறது. இதன் மூலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் காசாங்காடு கிராம மக்கள் காசாங்காடு கிராமத்தின் வானிலை அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவிலே ஒரு கிராமம் அதன் வட்டத்தில் தினசரி வானிலை பெறுவது இதுவே முதல் முறை.

இதன் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் வானிலை அளவுகள்,
  1. வெப்பம்
  2. காற்றின் ஈரப்பதம்
  3. காற்றழுத்தம்
மேலும் தினசரி அதிகபட்ச/குறைந்தபட்ச அளவுகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்வரும் சுட்டிகளில் இந்த தகவலை காணலாம்.

http://www.kasangadu.com -  கடைசியாக பெறப்பட்ட வானிலை நிலவர சுருக்கம்.
http://weather.kasangadu.com -  இதுவரை பெறப்பட்ட வானிலை வரலாறு, மற்றும் காசாங்காடு கிராம வானிலை சம்பந்தமான தகவல்கள்.

தகவல்களை பதிய உதவி புரிந்த அனைத்து வல்லுனர்களுக்கும்,  உரிய தொழில் நுட்பங்களை தந்த கூகிள் நிறுவனத்திற்கும் எமது நன்றிகள்.

கிராம மக்களுக்கு இந்த தகவல் பயனுள்ள வகையில் அமையுமென நம்புகிறோம்.


கருத்துகள் இல்லை: