காசாங்காடு உள்ளாட்சி தேர்தலில் கிராம தலைவராக திரு. மு.சதாசிவம் (பூட்டு-சாவி சின்னம், சுயேட்சை) தேர்ந்தெடுக்கபட்டார். விரிவான வாக்கு தகவல்கள் அரசு வெளியீட்டின் தகவல் கிடைத்த பிறகு வெளியிடப்படும்.
திரு. மு. சதாசிவம் அவர்களின் வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடர்பு கொள்ளவேண்டிய எண்: +91-97873-94911
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக