காசாங்காடு உறவுகளே !
முதலில் இணய தளம் மூலமாக நல்ல பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள் !!!
வரும் 27.11.11 அன்று, நம் ஊரில் புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை அடையாளம் காண, இளைஞர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
வெளி நாட்டில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவும் தமிழகத்தில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
மூன்று வகை திட்டங்களகப் பிரித்துக் கொள்ளலாம்:
1. உடனடி
2. குறுங்கால
3. நீண்ட கால
அடுத்ததாக:
1. ஊருக்கு வருவாய் தரக் கூடியவை
2. மக்கள் நலம் காக்க
3. மக்களுக்கு வருவாய் தரக்கூடியவை
அன்புடன்,
க.மா.வெ நடராசன் (சென்னை)
கருப்பாயி வீடு
தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.)
பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் பிறகு வெளியிடப்படும். தங்களின் கருத்துக்களை குழுமத்தில் http://groups.google.com/group/kasangaducom அல்லது காசாங்காடு கிராம நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.