அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

போலியோ தடுப்பு சொட்டுமருந்து முகாம்


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து அரசால் வழங்கப்படுகிறது. நம் கிராமத்திலும் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாலர் பள்ளி ஆகிய இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெற கிராம நிர்வாகம் மற்றும் பொதுசுகாதார அலுவலகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கலந்துகொண்டு பயன் பெறுக.

கருத்துகள் இல்லை: