ஜெயா plus தொலைகாட்சியில் "Hello Doctor" நிகழ்ச்சி நேர்காணலில் காசாங்காடு கிராமத்தை சேர்ந்த திருமதி. இந்திரா நெடுமாறன் அவர்கள் பெண்களின் உடல் ரீதியான தகவல்களை விவரிகின்றார்.
இது போன்று மேலும் பல நிகழ்சிகளில் பங்கேற்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகிறோம்.
திருமதி. இந்திரா நெடுமாறன் அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக