நடுத்தெரு மேலவீடு திரு. கலைச்செல்வன் ராமலிங்கம் - இந்தியாவின் தென்னை வளர்ச்சி வாரிய துணை தலைவராக ஜூன் 29 தேதியன்று நடந்த வாரிய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்டார்.
காசாங்காடு கிரமத்திலிரிந்து அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை தலைவர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுக்க பட்ட பெருமை காசாங்காடு கிராம மக்களை சென்றடையும்.இவரது கடின உழைப்பிற்கும், திறமைக்கும், பனி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். மேலும் சட்டமன்ற உறுப்பினர் / பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு காசாங்காடு கிராமத்தானும் இது போன்று செயல்பட இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக