அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, பிப்ரவரி 08, 2014

கிராம நிர்வாக அறிவிப்புகள் - கேட்டறிந்த செய்தி


பிப்ரவரி 9,  அரசாங்கத்திலிருந்து இலவசமாக காசாங்காடு கிராம மக்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள்:
  1. மின்னம்மி (Mixie)
  2. அரைப்பான் (Grinder)
  3. மின்விசிறி (Electric Fan)
கொடுக்கப்படும் பொருட்களின் விபரங்கள்.

அரசாங்க பக்கம்: http://www.tn.gov.in/department/41

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 5000/- அரசாங்கம் இதற்காக செலவிடுகின்றது.

இந்திய குடிமகன்களின் வரிபணத்தை கொண்டு கொடுக்கப்படும் இந்த பொருளில் அரசியல் வாதிகளின் விளம்பர படங்கள். காசாங்காடு கிராமத்தில் வழங்கப்படும் இந்த கருவிகளின் படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

மேலும், அதே சமயத்தில் பின்வரும் வரிகளும் வசூளிக்கபடுகின்றது.

  1. தண்ணீர் வரி -  ரூபாய். 360  (சென்ற வருட தொகை)
  2. வீட்டு வரி - ரூபாய். 200 (சென்ற வருட வசூலின்படி ஒவ்வொரு அடுக்கு வீட்டிற்கும் ரூ.200)
மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை: