tag:blogger.com,1999:blog-74689306064470473622024-03-13T04:32:58.222+05:30காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்இப்பகுதியில் செய்திகளை வெளியிட: <img src="http://www.kasangadu.com/kasainews.gif"> என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.Kannaiyanhttp://www.blogger.com/profile/13968338910539657546noreply@blogger.comBlogger432125tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-70253641836386759132015-09-13T19:07:00.000+05:302015-09-13T19:07:18.269+05:30என்னம்மா இப்படி பன்றீங்கலேம்மா !
ஏனுங்கோ ஏன் இந்த கிராமத்துல அரசாங்க பணத்த சொந்த விளம்பரத்திற்கு செலவு பன்றீங்கோ ?
ஏனப்பா ஊராட்சி இதுக்கெல்லாம் செலவு செய்யுது?
இல்ல காசாங்காடு நிர்வாகத்தை சொந்த செலவில் அரசியலில் விளம்பரமா ?
ரொம்ப பேசாதீங்க தம்பி, வேலை இல்லாத வெட்டி பசங்க எவன் வீட்டுக்கு வேண்டுமானாலும் மிரட்ட வருவாங்க, துணை நிர்வாகிகள் / அடி ஆட்கள் அறுவாள் எல்லாம் எடுத்து வெட்ட வருவாங்க.
Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-78326600343233641072015-05-10T23:36:00.000+05:302015-05-10T23:36:21.292+05:30ஞாயக்கார சினை பன்றிகள் -- குடிமகன்கள் பணம் கொடுக்க முடியாதென்றால், கொலை செய்யும் முயற்சி
குடிமகன்களுக்கு: இந்த ஞாயக்கார சினை பன்றிகள் இது போன்று உங்கள் குடும்பங்களில் அமைதியான சூழ்நிலை கலைத்திருந்தால் அதன் விபரங்களை பகிர்ந்து கொள்ளவும்.
கட்டை பஞ்சாயத்து என்ற பெயரில் வயிற்றை கழுவி வரும் ஞாயக்கார சினை பன்றிகள் கிராமத்தில் செய்ததை விபரமாக பார்போம்.
உயிரோடு வாழவேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று உயிரோடு இரத்தத்தை உறுஞ்சும் பிராணிகள் செய்த அநியாயத்தை பாருங்கள்.
Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-24095270173879531632015-04-14T20:05:00.000+05:302015-04-14T20:05:10.441+05:30முதியவர்கள் கிராமத்தில் அநியாயமா ? - விளக்கம் தேவை
http://news.kasangadu.com/2015/04/150000.html
தொடரில் - முகநூலில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.
இத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-18972114971561694372015-04-14T06:54:00.000+05:302015-04-14T06:54:22.663+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
கிராம மக்களுக்கு இணையகுழுவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
தமிழாண்டு தருகின்ற சித்திரைப் பெண்ணே!
அமிழ்துண்டு உனை அனைத்த காரணத்தால்
உமிழ்நீராம் உந்தனது வைகாசி பெருக்கெடுக்க!
ஆனித்தரமாக நீ ஆடிவருகையிலே
உன் தாவணியில் ஆவணியை மறைத்திட்டாய்!
இப் புரட்டாச்சியை அழிப்பதற்கு புரட்டாசியை படைத்திட்டாய்!
பிற ஐயத்தை தீர்பதற்கு ஐப்பேசியாய் மாறுகின்றாய்!
கார்குடலை கொண்டு கார்த்திகையாய் பின்னிநின்றாய்!
நின்Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-61175995028336478192015-04-10T22:35:00.002+05:302015-04-11T04:48:35.613+05:30காசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம் 1,50,000 கொள்ளை !
காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகளே !
காசாங்காடு கிராமத்தில் உயிரோடு வயதான முதியவர்கள் வாழவென்றுமென்றால் 1,50,000 ரூபாய் வேண்டும் என்று ஞாயகாரர்கள் பணம் பறித்துள்ளனர்.
எதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்?
இந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா?
வாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு மக்கள் பிரநிதிகளுக்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும் உடந்தையோ ?Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-66927613664354471332015-03-31T03:47:00.000+05:302015-04-06T17:32:02.268+05:30மறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு கிராம மக்களின் அஞ்சலி !
கவிதை: http://article.kasangadu.com/kavitai/kavinar-amirtalinkam/kavikkannir-ancali
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !
Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-19639759081119122642015-03-04T01:06:00.000+05:302015-03-04T01:07:15.588+05:30காசாங்காடு குடிமகனின் - அமைதி வாழ்க்கை குலைக்க - காவல்துறையின் பங்களிப்பு !
கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகள் அப்படியே எழுதப்பட்டுள்ளது.
இது தனி நபர் பிரச்சனை அல்ல. இது போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதால் இது பொது பிரச்சனையாக எடுத்து பேசப்பட்டுள்ளது. இந்த செய்திகள் நியாயம் கேட்டோ அல்லது முடிவு தெரிவதற்கோ அல்ல.
இரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் எதற்கு நீதியரசர்கள் என்ற பெயரில் (அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, பிரச்னை தீர்த்து வைக்கிறோம் என்று தனி Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-61215425758230554532015-02-26T23:00:00.001+05:302015-03-04T01:11:44.956+05:30முதியவர்களின் அமைதி வாழ்வினை சீரழிக்கும் காசாங்காடு கிராமம் !
"பஞ்சாயத்து" என்ற பின்வரும் வார்த்தை: நிர்வாகமோ அல்லது ஊராட்சியோ அல்ல. பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நியாயகாரர்கள்.
http://news.kasangadu.com/2015/02/blog-post.html - சுட்டியின் தொடர்
எங்கு ஆரம்பித்தது இந்த காசாங்காடு கிராம அராஜகம்?
முப்பது வருடங்களுக்கு முன் வாங்கிய பணம் கொடுக்க வேண்டும் என்று பங்காளிகளிடம் மூலம் தூது அனுப்பினார்.
ஒரு பைசா கூட கொடுக்க Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-353656610287591642015-02-25T19:42:00.002+05:302015-02-25T19:42:59.900+05:30இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் / பணம் தேவையா ? உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ?
இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் பணம் தேவையா,
அல்லது உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ? அதற்க்கு பத்திரம் வேண்டுமென்றாலும் எழுதி கொள்ளலாம். காசாங்காடு பஞ்சாயத்தை நாடுங்கள், எவரிடம் மிரட்டி, பிச்சை எடுத்தோ அல்லது வீடு சென்று வாங்க வேண்டுமோ அவரிடம் சென்று பிச்சை எடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்.
இந்த உறவு எப்போது வேண்டுமென்றாலும்Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-37654333731671325392015-01-18T22:42:00.001+05:302015-01-18T22:42:26.065+05:30விசுவநாதன் நினைவுநாள் ஒன்றுகூடல் !
விசுவநாதன் நினைவுநாள் ஒன்றுகூடல் !
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Anonymousnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-72819962276911295272015-01-15T19:08:00.002+05:302015-01-15T19:14:45.839+05:30பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுகறி கொழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu
நிழற்படங்கள் நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-66099573619953408402015-01-14T10:57:00.000+05:302015-01-14T10:57:27.113+05:30இனிய போகிபண்டிகை வாழ்த்துக்கள் !
கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய போகிபண்டிகை வாழ்த்துக்கள் !
Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-86637464749422374162015-01-12T12:00:00.000+05:302015-01-12T12:00:03.661+05:30காசாங்காடு கிராம மக்கள் ஒன்றுகூடல் சிங்கப்பூர் 2015
ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏதேனும் கிராம / கிராம மக்கள் முன்னேற்ற அடையும் வகையில் முடிவுகள் எடுக்கபட்டிருப்பின் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு கிராம மக்கள் ஒன்றுகூடல்
சிங்கப்பூர் 2015
அன்புடையீர் வணக்கம்,
சிங்கப்பூரில் வசிக்கும் நமது கிராமவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
18/01/2015
ஞாயிறு அன்று Anonymousnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-60339672212384954052014-08-15T00:56:00.001+05:302014-08-15T00:56:23.535+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள்
கிராம மக்களுக்கு இணைய குழுவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Kannaiyanhttp://www.blogger.com/profile/13968338910539657546noreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-31266367870185434572014-07-03T11:45:00.001+05:302014-07-03T11:45:22.647+05:30கீழத்தெரு வெள்ளான்வீடு வீரையன் ஜெயமனி இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை 4, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடைமணமகன் பெயர்: செல்வன். வீரபாண்டியன்மணமகன் வீட்டின் பெயர்: வெள்ளான்வீடு, கீழத்தெருமணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த அய்யா. வீரையன் & திருமதி. ஜெயமனிமணமகன் கல்வி விபரம்: Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-69507515655909840352014-06-30T19:25:00.000+05:302014-06-30T19:25:16.716+05:30நடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை 2, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடைமணமகன் பெயர்: செல்வன். தீபக்குமார்மணமகன் வீட்டின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடுமணமகன் பெற்றோர் பெயர்: அய்யா. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்மணமகன் கல்வி விபரம்: M.C.A, M.B.Aமணமகள் பெயர்: செல்வி. பிரபாவதிமணமகள்&Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4038385 79.338777099999973 10.4663025 79.419458099999972tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-39529448015923729732014-06-08T20:22:00.002+05:302014-06-08T20:22:32.676+05:30நடுத்தெரு வேலிவீடு அருணாசலம் இளவரசி இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 9, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடைமணமகன் பெயர்: செல்வன். பாரதிதாசன்மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடுமணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த அய்யா. அருணாசலம் & திருமதி. இளவரசிமணமகன் கல்வி விபரம்: B.Techமணமகள் பெயர்: செல்வி. சரண்யாமணமகள் வீட்டின் பெயர்: Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4036695 79.338605599999966 10.4664715 79.419629599999979tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-38898241362150710672014-06-07T20:22:00.002+05:302014-06-07T20:22:19.412+05:30தெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 8, 2014 10:30 - 11:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: M .N .R திருமண மஹால், நாட்டுச்சாலைமணமகள் பெயர்: செல்வி. சுபத்ராமணமகள் வீட்டின் பெயர்: தாளாம்வீடு, தெற்குத்தெருமணமகள் பெற்றோர் பெயர்: திரு.இராமச்சந்திரன் & திருமதி. பிரகலாமணமகள் கல்வி விபரம்: B .B .Aமணமகன் பெயர்: செல்வன். பாலசுப்ரமணியன்மணமகன் ஊரின் பெயர்: நாட்டுச்சாலைமணமகன் பெற்றோர்Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4036695 79.338605599999966 10.4664715 79.419629599999979tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-52683562849756778772014-06-01T12:53:00.000+05:302014-06-01T12:53:02.377+05:30மேலத்தெரு அவையாம்வீடு வீரப்பன் ஜமுனா இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: M .N .R திருமண மஹால், நாட்டுச்சாலைமணமகள் பெயர்: செல்வி. கிருத்திகாதேவிமணமகள் வீட்டின் பெயர்: அவையாம்வீடு, மேலத்தெருமணமகள் பெற்றோர் பெயர்: திரு. வீரப்பன் & திருமதி. ஜமுனா
மணமகன் பெயர்: செல்வன். சதீஷ்குமார்மணமகன் ஊரின் பெயர்: தெற்குத்தெரு, நாட்டுச்சாலைமணமகன் பெற்றோர் பெயர்: திரு. Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4036695 79.338605599999966 10.4664715 79.419629599999979tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-19316080103539869932014-06-01T12:38:00.001+05:302014-06-01T12:38:45.600+05:30மேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: பாலசுப்ரமணியன் திருக்கோவில், மஞ்சவயல்மணமகன் பெயர்: செல்வன். சுரேஷ்மணமகன் ஊரின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரேசன் & திருமதி. சரோஜா
மணமகள் பெயர்: செல்வி. தன்யாமணமகள் வீட்டின் பெயர்: வெங்கிடாசலம் அய்யா வீடு, தெற்குதெருமணமகள் பெற்றோர் பெயர்: திரு.Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4350705 79.37911759999997210.4036695 79.338605599999966 10.4664715 79.419629599999979tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-70793655588166213462014-04-14T10:33:00.000+05:302014-04-14T10:33:10.553+05:30அய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
ஆன்மீக அன்பர்களே வணக்கம்,
நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2014 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.
அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் Anonymousnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-65385538514999082762014-03-18T18:54:00.002+05:302014-03-18T20:34:20.310+05:30பிலாவடிக்கொல்லை காத்தாயி வீடு கோவிந்தராஜ் இராஜேஸ்வரி இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: மார்ச் 19, 2014 9:30 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மஹால், நாட்டுச்சாலை
மணமகள் பெயர்: செல்வி. திவ்யா
மணமகள் வீட்டின் பெயர்: காத்தாயீ வீடு, பிலாவடிக்கொல்லை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கோவிந்தராஜ் & திருமதி. இராஜேஸ்வரி
மணமகள் தொழில் விபரம்: B.Tech
மணமகன் பெயர்: செல்வன். அப்புத்துரை
மணமகன் ஊரின் பெயர்: கீராத்தூர்
மணமகன் Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4335819 79.3831599000000110.4021809 79.3426479 10.4649829 79.423671900000016tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-72460781873239808952014-02-08T20:09:00.002+05:302014-02-08T20:09:26.751+05:30கிராம நிர்வாக அறிவிப்புகள் - கேட்டறிந்த செய்தி
பிப்ரவரி 9, அரசாங்கத்திலிருந்து இலவசமாக காசாங்காடு கிராம மக்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள்:
மின்னம்மி (Mixie)
அரைப்பான் (Grinder)
மின்விசிறி (Electric Fan)
கொடுக்கப்படும் பொருட்களின் விபரங்கள்.
அரசாங்க பக்கம்: http://www.tn.gov.in/department/41
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 5000/- அரசாங்கம் இதற்காக செலவிடுகின்றது.
இந்திய குடிமகன்களின் வரிபணத்தை கொண்டுAnonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4335819 79.3831599000000110.4021809 79.3426479 10.4649829 79.423671900000016tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-59610521301828206032014-02-06T11:09:00.001+05:302014-02-08T19:19:39.951+05:30பிலாவடிக்கொல்லை தங்கைய்யன் மல்லிகா இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 6 , 2014 10:30 - 12:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: VPS திருமண மஹால், பட்டுக்கோட்டை
மணமகள் பெயர்: செல்வி. அறிவுச்செல்வி
மணமகள் வீட்டின் பெயர்: பிலாவடிக்கொல்லை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தங்கைய்யன் & திருமதி. மல்லிகா
மணமகள் தொழில் விபரம்: B.E
மணமகன் பெயர்: செல்வன். முருகேசன்
மணமகன் ஊரின் பெயர்:&Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4335819 79.3831599000000110.4021809 79.3426479 10.4649829 79.423671900000016tag:blogger.com,1999:blog-7468930606447047362.post-43147887770043995282014-02-06T11:03:00.000+05:302014-02-06T11:03:38.131+05:30வடக்குத்தெரு வைத்தியன்வீடு வேலாயுதம் கண்ணகி இல்ல திருமணம்
திருமண தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 6 , 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடைமணமகன் பெயர்: செல்வன். மணிகண்டன்மணமகன் வீட்டின் பெயர்: வைத்தியன்வீடு, வடக்குத்தெருமணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. கண்ணகிமணமகள் பெயர்: செல்வி. கோகிலாமணமகள் வீட்டின் பெயர்: தாமரன்கோட்டை, கீழாக்காடுமணமகள் Anonymousnoreply@blogger.com0Kasangadu, Tamil Nadu, India10.4335819 79.3831599000000110.4021809 79.3426479 10.4649829 79.423671900000016