அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், ஜூன் 25, 2012

கீழத்தெரு தெய்ராம்வீடு சிரஞ்சீவி வாசுகி அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளார்


பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்:  தெய்ராம்வீடு, கீழத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. விஸ்வநாதன் & திருமதி. ரெத்தினப்ரியா
பிறந்த நாள்(தோராயமாக):  சூன் 23, 2012
பிறந்த இடம்: தஞ்சாவூர்

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

ஞாயிறு, ஜூன் 03, 2012

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா



அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா நந்தன வருடம் வைகாசி 21 ஆம் நாள், திங்கள்கிழமை (3/6/2012) சிறப்பாக நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.