அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்

 கிராம மக்களுக்கு இணைய குழுவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூலை 03, 2014

கீழத்தெரு வெள்ளான்வீடு வீரையன் ஜெயமனி இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை  4, 2014 9:00 - 10:30 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். வீரபாண்டியன்
மணமகன் வீட்டின் பெயர்: வெள்ளான்வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த அய்யா. வீரையன் & திருமதி. ஜெயமனி
மணமகன் கல்வி விபரம்: B.Com

மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள் ஊரின் பெயர்: மட்டாங்கால்
மணமகள் பெற்றோர் பெயர்: ஐயா. நாராயனசாமி & திருமதி. மீனாம்பாள்
மணமகள் கல்வி விபரம்: DECE

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

திங்கள், ஜூன் 30, 2014

நடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை  2, 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். தீபக்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: அய்யா. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
மணமகன் கல்வி விபரம்: M.C.A, M.B.A

மணமகள் பெயர்: செல்வி. பிரபாவதி
மணமகள் ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த. வீரபுத்திரன் & திருமதி. தங்கமுத்து
மணமகள் கல்வி விபரம்: B.Tech

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 08, 2014

நடுத்தெரு வேலிவீடு அருணாசலம் இளவரசி இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 9, 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். பாரதிதாசன்
மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த அய்யா. அருணாசலம் & திருமதி. இளவரசி
மணமகன் கல்வி விபரம்: B.Tech

மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள் வீட்டின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தனசேகரன் & திருமதி. மாதவி
மணமகள் கல்வி விபரம்: M.C.A

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, ஜூன் 07, 2014

தெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 8, 2014 10:30 - 11:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: M .N .R திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. சுபத்ரா
மணமகள் வீட்டின் பெயர்: தாளாம்வீடு, தெற்குத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு.இராமச்சந்திரன் & திருமதி. பிரகலா
மணமகள் கல்வி விபரம்: B .B .A

மணமகன் பெயர்: செல்வன். பாலசுப்ரமணியன்
மணமகன் ஊரின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சுந்தரராஜ் & திருமதி. ரெத்தினம்பாள்
மணமகள் கல்வி விபரம்: M.E
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 01, 2014

மேலத்தெரு அவையாம்வீடு வீரப்பன் ஜமுனா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: M .N .R  திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. கிருத்திகாதேவி
மணமகள் வீட்டின் பெயர்: அவையாம்வீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. வீரப்பன் & திருமதி. ஜமுனா

மணமகன் பெயர்: செல்வன். சதீஷ்குமார்
மணமகன் ஊரின் பெயர்: தெற்குத்தெரு, நாட்டுச்சாலை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. திருநாவுக்கரசு & திருமதி. தனலெட்சுமி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

மேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: பாலசுப்ரமணியன் திருக்கோவில், மஞ்சவயல்

மணமகன் பெயர்: செல்வன். சுரேஷ்
மணமகன் ஊரின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு 
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரேசன் & திருமதி. சரோஜா

மணமகள் பெயர்: செல்வி. தன்யா
மணமகள் வீட்டின் பெயர்: வெங்கிடாசலம் அய்யா வீடு, தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தங்கமணி & திருமதி. தனலட்சுமி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

திங்கள், ஏப்ரல் 14, 2014

அய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்

ஆன்மீக அன்பர்களே வணக்கம்,

நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2014 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
ஜெய சித்திரை மாதம் 1, 14/04/2014 ஞாயிற்றுகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்

கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

செவ்வாய், மார்ச் 18, 2014

பிலாவடிக்கொல்லை காத்தாயி வீடு கோவிந்தராஜ் இராஜேஸ்வரி இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: மார்ச் 19, 2014 9:30 - 10:30 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. திவ்யா
மணமகள் வீட்டின் பெயர்: காத்தாயீ வீடு, பிலாவடிக்கொல்லை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கோவிந்தராஜ் & திருமதி. இராஜேஸ்வரி
மணமகள் தொழில் விபரம்: B.Tech

மணமகன் பெயர்: செல்வன். அப்புத்துரை
மணமகன் ஊரின் பெயர்: கீராத்தூர்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. முத்துக்குமரன் & திருமதி. ரெத்தினம்
மணமகன் தொழில் விபரம்: B.E, M.S

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, பிப்ரவரி 08, 2014

கிராம நிர்வாக அறிவிப்புகள் - கேட்டறிந்த செய்தி

பிப்ரவரி 9,  அரசாங்கத்திலிருந்து இலவசமாக காசாங்காடு கிராம மக்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள்:
  1. மின்னம்மி (Mixie)
  2. அரைப்பான் (Grinder)
  3. மின்விசிறி (Electric Fan)
கொடுக்கப்படும் பொருட்களின் விபரங்கள்.

அரசாங்க பக்கம்: http://www.tn.gov.in/department/41

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 5000/- அரசாங்கம் இதற்காக செலவிடுகின்றது.

இந்திய குடிமகன்களின் வரிபணத்தை கொண்டு கொடுக்கப்படும் இந்த பொருளில் அரசியல் வாதிகளின் விளம்பர படங்கள். காசாங்காடு கிராமத்தில் வழங்கப்படும் இந்த கருவிகளின் படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

மேலும், அதே சமயத்தில் பின்வரும் வரிகளும் வசூளிக்கபடுகின்றது.

  1. தண்ணீர் வரி -  ரூபாய். 360  (சென்ற வருட தொகை)
  2. வீட்டு வரி - ரூபாய். 200 (சென்ற வருட வசூலின்படி ஒவ்வொரு அடுக்கு வீட்டிற்கும் ரூ.200)
மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

வியாழன், பிப்ரவரி 06, 2014

பிலாவடிக்கொல்லை தங்கைய்யன் மல்லிகா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 6 , 2014 10:30 - 12:00 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: VPS திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. அறிவுச்செல்வி
மணமகள் வீட்டின் பெயர்: பிலாவடிக்கொல்லை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தங்கைய்யன் & திருமதி. மல்லிகா
மணமகள் தொழில் விபரம்: B.E

மணமகன் பெயர்: செல்வன். முருகேசன்
மணமகன் ஊரின் பெயர்: வடக்குத்தெரு, ஏனாதி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பன்னீர்செல்வம் & திருமதி. செல்லம்மாள்
மணமகன் தொழில் விபரம்: B.E

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வடக்குத்தெரு வைத்தியன்வீடு வேலாயுதம் கண்ணகி இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 6 , 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். மணிகண்டன்
மணமகன் வீட்டின் பெயர்: வைத்தியன்வீடு, வடக்குத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. கண்ணகி

மணமகள் பெயர்: செல்வி. கோகிலா
மணமகள் வீட்டின் பெயர்: தாமரன்கோட்டை, கீழாக்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. நண்பன் & திருமதி. வேதரெத்தினம்

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, ஜனவரி 25, 2014

பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் !

கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்:

சனவரி 15, 16 தேதிகளில் முத்தமிழ் மன்றம் நடத்தினார்கள். 

சனவரி 18, 19 தேதிகளில் கோவிலடி நண்பர்கள் நடத்தினார்கள்.

சனவரி 25, 26 தேதிகளில் கிராம நிர்வாகம் நடத்துகின்றது.

நிகழ்படங்கள், நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

குடியரசு தின வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணைய குழுவின் குடியரசு தின வாழ்த்துக்கள் !

செவ்வாய், ஜனவரி 14, 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுகறி கொழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

நிழற்படங்கள் நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

திங்கள், ஜனவரி 13, 2014

போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் !

இந்திருநாளில் கிராம மக்கள் திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு வரிசை வழங்குவது வழக்கமாகும்.

வீட்டிற்கு வருகை தந்த மருமகள் வரிசை பெற்று கொள்வதும் வழக்கமாகும்.

காசாங்காடு போகி பண்டிகை பற்றி: http://history.kasangadu.com/pantikaikal/poki
வரிசை பொருட்கள்: http://history.kasangadu.com/pantikaikal/poki/varicai-porutkal

விடுபட்ட தகவல்கள், பிழைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

போகி பண்டிகை அன்று அசைவம் சமைப்பது கிராமத்தில் வழக்கமாகி வருகின்றது.
வரிசை புகைப்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள் !

புதன், ஜனவரி 01, 2014

நடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய குறும்படம் - புதுயுகம் தொலைகாட்சியில்

நடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய குறும்படம் - புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய நிகழ்படம். (8c  to 11 ? )

திரு. இராம்பிரகாஷ் அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.