அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, மார்ச் 25, 2012

மேலத்தெரு தொப்பாயீவீடு பஞ்சாட்சரம் சுந்தரி இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: March 25, 2012, 10:00 மேல் 11:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: குட்டாள் திருமண மண்டபம், நாடியம்மன் கோவில் ரோடு, பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. கமலம்
மணமகள் வீட்டின் பெயர்: தொப்பாயீவீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த திரு. பஞ்சாட்சரம் & திருமதி. சுந்தரி
மணமகள் தொழில் விபரம்: M.A (தமிழ்)

மணமகன் பெயர்: செல்வன். கதிர்வேல்
மணமகன் ஊரின் பெயர்: திட்டக்குடி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரகாசன் & திருமதி. வேதம்பாள்
மணமகன் தொழில் விபரம்: DBM (சிங்கப்பூர்)

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

புதன், மார்ச் 21, 2012

பிலாவடிகொல்லை அம்மி வீடு அருணாசலம் லக்ஷ்மி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பெயர்: மகாலட்சுமி
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: அம்மி வீடு, பிலாவடிகொல்லை, காசாங்காடு
பெற்றோர்களின் பெயர்: திரு. துரைஅரசன் & திருமதி. ஜெயலக்ஷ்மி
பிறந்த நாள்(தோராயமாக): 11 டிசம்பர் 2011
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: இங்கிலாந்து, ஐக்கிய இராட்சியம்

பெற்றோர்களின் திருமண செய்தி: http://news.kasangadu.com/2010/06/blog-post_16.html

இணையகுழு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

திங்கள், மார்ச் 19, 2012

கிராமத்தில் வீட்டு வரி வசூல்


கிராமத்தில் வீட்டு வரி வசூல் நடைபெறுகின்றது.
அதோடு தண்ணீர் வரியும் வசூல் செய்யபடுகின்றது. வருடத்திற்கு வீட்டு தண்ணீர் சேவைக்கு 360 ருபாய் வசூல் செய்யபடுகின்றது.

நடுத்தெரு கிருட்டிணன் வீடு தங்கராசு ரெத்தினம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளதுபிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: கிருட்டிணன் வீடு, நடுத்தெரு, காசாங்காடு
பெற்றோர்களின் பெயர்: திரு. குணசேகர் & திருமதி. லக்ஷ்மி
பிறந்த நாள்(தோராயமாக): 17 மார்ச் 2012
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: இங்கிலாந்து, ஐக்கிய இராட்சியம்
தாயும் சேயும் நலம். 

இணையகுழு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

காசாங்காடு வேப்படிகொல்லை சிதம்பரம் வளர்மதி இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: March 25, 2012, 10:30 மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகள் பெயர்: செல்வி. காயதிரி
மணமகள் வீட்டின் பெயர்: வேப்படிகொல்லை, தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சிதம்பரம் & திருமதி. வளர்மதி 
மணமகள் தொழில் விபரம்: B.E

மணமகன் பெயர்: செல்வன். விஜய்ஆனந்த்
மணமகன் ஊரின் பெயர்: மன்னங்காடு தெற்கு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. அய்யாவு & திருமதி. இராமஜெயம்
மணமகன் தொழில் விபரம்: B.E

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், மார்ச் 08, 2012

ஜெயா plus தொலைகாட்சியில் "Hello Doctor" - திருமதி. இந்திரா நெடுமாறன்


ஜெயா plus தொலைகாட்சியில் "Hello Doctor" நிகழ்ச்சி நேர்காணலில் காசாங்காடு கிராமத்தை சேர்ந்த திருமதி. இந்திரா நெடுமாறன் அவர்கள் பெண்களின் உடல் ரீதியான தகவல்களை விவரிகின்றார்.


Dr Indira Nedumaran Jaya Plus Interview from Feswa on Vimeo.

இது போன்று மேலும் பல நிகழ்சிகளில் பங்கேற்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகிறோம்.


திருமதி. இந்திரா நெடுமாறன் அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்

பிறந்தா நாள் கொண்டாட்டம்


பிறந்தா நாள் கொண்டாட்டம். யாருக்கு? காசாங்காட்டில் பிறந்தவருக்கா? காசாங்காடு கிராம முன்னேவதற்கு முயற்சி செய்தவர்களுக்கா?


இவர்கள் காசாங்காடு கிராமத்திற்கு என்ன செய்தார்கள் என்ற பட்டியல் எவரிடம் உண்டா?
காசாங்காடு கிராமம் முன்னேற முக்கிய காரணமாக இருந்த ஐயா. விஸ்வநாதன் அவர்களுக்கு இது போன்ற ஏதேனும் விழாக்கள் நடைபெற்றதுண்டா?


இந்திய மக்களின் வரி பணத்தை பெற எந்த விதத்தில் எல்லாம் மக்கள் நாடகமாட வேண்டியுள்ளது.

புதன், மார்ச் 07, 2012

இணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட்டம்


இணையம் வழியாக தகவல் உரிமை சட்டத்த்தின் படிவ தொகையை செலுத்த ரேசெர்வ் வங்கி அனுமதி. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த வசதி இப்போது அனுமதி செய்யபட்டுள்ளது.


http://www.hindustantimes.com/Indians-Abroad/IndiansAbroadnews/Indians-abroad-can-now-file-online-RTI-application/Article1-821269.aspx


எத்தனை சேவைகள், சட்டங்கள் வந்தாலும் காசாங்காடு கிராம நிர்வாகதிளிரிந்து நேர்மையான தகவல் பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இதற்க்கு பதவி நீக்கும் சட்டமே எளிதான வழியை வகுக்கும்.

ஒரு இந்திய குடிமகன் தகவல் கேட்டு கிராம நிர்வாகத்திற்கு அனுப்பிய படிவத்தின் கேவலத்தை நீங்களே காணலாம்.

http://news.kasangadu.com/search/label/rti