அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், மே 31, 2012

வடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: 1 சூன் 2012, 9:00 மேல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். பிரமநாதன்
மணமகன் வீட்டின் பெயர்: பொதியாம்வீடு, வடக்குதெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: (நினைவில் வாழ்) திரு. அய்யாவு & திருமதி. அமிர்தம் 

மணமகள் பெயர்: செல்வி. ஜெயசுதா
மணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. பழனிவேல் & திருமதி. பாலசுந்தரி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், மே 24, 2012

கீழத்தெரு காரியாம்வீடு முத்துகன்னு இராமசாமி புதுமனை புகுவிழா & காதணி அழைப்பிதழ்


நாள்: 25 மே 2012
நேரம்: காலை 05:00 முதல்  06:00 மணிக்குள்
இடம்: காரியாம்வீடு, கீழத்தெரு, காசாங்காடு

மகன்:
திரு. இராமமூர்த்தி இராமசாமி

மருமகள்:
திருமதி. ஷ்யாமளா இராமமூர்த்தி

காதணி விழா காணும் மகன் வழி பேரன் / பேத்தி:
செல்வன். மகாவீர்
செல்வி. நித்தியஸ்ரீ

மகள்கள்:
திருமதி. நாகஜோதி தம்பிஅய்யன், நாட்டுச்சாலை
திருமதி. தமிழ்செல்வி விஸ்வலிங்கம், வாட்டாகுடி
திருமதி. தனரோஜா இராஜகோபால், காசாங்காடு
திருமதி. சந்திரா சொக்கலிங்கம், காசாங்காடு
திருமதி. செல்வமணி கருணாநிதி, வாட்டாகுடி
திருமதி. ராமஜெயம் பன்னீர்செல்வம், நாட்டுச்சாலை

அனைவரும் பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இணைய குழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

ஞாயிறு, மே 13, 2012

மேலத்தெரு குஞ்சாயீவீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளார்


பிறந்தவர் பெயர்: யாஷிகா
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, மேலத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. வீரபாண்டியன் & திருமதி. கண்மணி
பிறந்த நாள்: 20 ஏப்ரல், 2012
பிறந்த இடம் : சிங்கப்பூர்

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நடுத்தெரு முத்தாம்வீடு தங்கவேலு உதயகலா அவர்களுக்கு இரட்டை பேரன்கள் பிறந்துள்ளர்கள்


பிறப்பின் பால்: ஆண் (இரட்டையர்) 
வீட்டின் பெயர்: முத்தாம் வீடு, நடுத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. சாமிகண்ணு & திருமதி. மலரோவியம்
பிறந்த நாள்: மே 11, 2011
பிறந்த இடம் :  ஐக்கிய அமெரிக்கா

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

திங்கள், மே 07, 2012

கிராமத்தில் இன்று கடும் வெயில் (38 °C/100.4 °F)


இந்த வருடத்தில் இதுவரை இன்றே கடும் வெப்பமான நாளாகும். இன்றைய வெப்ப அளவு (38 °C/100.4 °F).
மேலும்  விபரங்களுக்கு: காசாங்காடு கிராம வானிலை

சனி, மே 05, 2012

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா
நிகழும் நந்தன, திருவள்ளுவர் ஆண்டு 2043, சித்திரை மாதம் 23 ஆம் நாள் பௌர்ணமி நாளான இன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

பக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

திருவிழா நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


வியாழன், மே 03, 2012

மேலத்தெரு, குஞ்சாயீவீடு, சின்னையன் - மணிமேகலை அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளார்


பிறந்தவர் பெயர்: மேகாலினி சீமா
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, மேலத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. ஸ்டாலின் & திருமதி. கயல்விழி
பிறந்த நாள்: 04.04.2012
பிறந்த இடம் : தஞ்சாவூர், இந்தியா.

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.