அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மே 09, 2009

பாராளுமன்ற உறுப்பினர் போட்டியாளர்கள் - தேர்தல் 2009

தேர்தல் 2009 (தஞ்சாவூர் தொகுதி) பாராளுமன்ற உறுப்பினர் போட்டியாளர்கள்:

சரவணன் 40/ஆண் பகுஜன் சமாஜ்
துரை பாலகிருஷ்ணன் 64/ஆண் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
பழனிமாணிக்கம் 58/ஆண் திராவிட முன்னற்ற கழகம்
ராமநாதன் 38/ஆண் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
வீரமணி 42/ஆண் சமாஜ்வாதி கட்சி
கார்த்திகேயன் 38/ஆண் சுயேட்சை
சிவகுமார் 31/ஆண் சுயேட்சை
சோழமன்னர் கனகராஜா 63/ஆண் சுயேட்சை
பாலு (A) பாலன் 37/ஆண் சுயேட்சை
பிரசன்னா 26/ஆண் சுயேட்சை
முருகராஜ் 30/ஆண் சுயேட்சை
ராஜாமணி 54/ஆண் சுயேட்சை
விஜயலட்சுமி 36/ஆண் சுயேட்சை

செய்தி மூலம்: தலைமை தேர்தல் ஆணையம், புது டெல்லி

வியாழன், மே 07, 2009

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா




சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா, வரும் வெள்ளிகிழமை சித்திரை மாதம் 25 ஆம் நாள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றி.

சனி, மே 02, 2009

பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற்றது

பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, நெல்லைக்கண்ணன் அவர்களின் இலக்கிய பேருரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



மேலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் விஜய் தொலைக்காட்சி் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் பிரபலாமானவர்.

நன்றி.

செய்தி மூலம்: Infoline, Singapore

வெள்ளி, மே 01, 2009

கழனிக்கவி மலர் - பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, சிங்கப்பூர்

கழனிக்கவி மலர் - பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, சிங்கப்பூர்.
மே 1, 2009 சிங்கப்பூரில் நடப்பதை முன்னிட்டு இலவச வெளியீடாக, சமுதாயம் வெளியிட்டுள்ள மலர்.

இதுவே அந்த மலரின் தொடர்பு சுட்டி.

முயற்சி செய்து இந்த மலரை வெளியிட்டுள்ள அனைவருக்கும் காசாங்காடு இணையக்குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

செய்தி மூலம்: காசிநாதன், சிங்கப்பூர்