BSNL தரைவழி தொலைபேசி சேவை சில வீடுகளுக்கு சரி செய்யபட்டுள்ளது. இன்னும் முழுவதுமாக சரி செய்யப்படவில்லை.
Kasangadu Exchange - இணைப்பகத்தில் இணைக்கப்பட்டுள்ள 32 இணைய சேவைகளின் நிலை பற்றிய தகவல் பற்றிய தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இணைய எண்ணிக்கை பற்றிய தகவல்கள்,
http://ccatn.gov.in/usofiles/usoschemes/bbtn.htm
சில இணைப்புகளில் தொலைபேசி அழைப்புகள் ஏற்க மட்டுமே முடியும்.