அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

போலியோ தடுப்பு சொட்டுமருந்து முகாம்


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து அரசால் வழங்கப்படுகிறது. நம் கிராமத்திலும் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாலர் பள்ளி ஆகிய இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெற கிராம நிர்வாகம் மற்றும் பொதுசுகாதார அலுவலகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கலந்துகொண்டு பயன் பெறுக.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

வேலாயுதம் சுந்தரம்பாள் இல்ல திருமண விழா அழைப்பிதழ்


திருமண தேதி மற்றும் நேரம்: Feb 12, 2012, 10:30 மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. பபிதா
மணமகள் வீட்டின் பெயர்: சிலம்பவேலான்காட்டான் வீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. சுந்தரம்பாள்
மணமகள் தொழில் விபரம்: B.E  

மணமகன் பெயர்: செல்வன். தமிழன்
மணமகன் ஊரின் பெயர்: சிலம்பவேளாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சுப்பிரமணியன் & திருமதி. மலர்கொடி
மணமகன் தொழில் விபரம்: B.E (TCS ஹைதராபாத்)

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

சண்முகம் மலர்கொடி இல்ல திருமண விழா அழைப்பிதழ்


திருமண தேதி மற்றும் நேரம்: Feb 6, 2012, 9:00 மேல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. தீபா
மணமகள் ஊரின் பெயர்: அவையாம் வேடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சண்முகம் & திருமதி. மலர்கொடி
மணமகள் தொழில் விபரம்: M.C.A

மணமகன் பெயர்: செல்வன். நவீனன்
மணமகன் ஊரின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. திருஞானம் & திருமதி. பானுமதி
மணமகன் தொழில் விபரம்: B.E (சிங்கப்பூர்)

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

சந்திரசேகர் திலகவதி இல்ல திருமண விழா அழைப்பிதழ்


திருமண தேதி மற்றும் நேரம்: Feb 5, 2012, 10:30 மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: VPS திருமண மஹால், வடசேரி ரோடு, பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. பாரதி
மணமகள் ஊரின் பெயர்: தாண்டாம் வீடு, நடுத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சந்திரசேகர் & திருமதி. திலகவதி
மணமகள் தொழில் விபரம்: M.Tech, Asst. Professor.

மணமகன் பெயர்: செல்வன். ஜெயமுருகன்
மணமகன் ஊரின் பெயர்: சூரப்பள்ளம்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாலசுப்ரமணியன் & திருமதி. நல்லம்மாள்
மணமகன் தொழில் விபரம்: B.Tech, Dubai

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.