அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஜூன் 28, 2011

மேலதெரு குஞ்சாயீ வீடு சின்னையன் மணிமேகலை இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: 03 சூலை 2011 10:00 க்கு மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். ஸ்டாலின்
மணமகன் வீட்டின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. சின்னையன் & திருமதி. மணிமேகலை
மணமகன்  தொழில் விபரம்: பொறியாளர் (B.E, MBA.,), துபாய், UAE.

மணமகள் பெயர்: செல்வி. கயல்விழி
மணமகள்  வீட்டின் பெயர்: கள்ளிகாட்டான்வீடு, கீழத்தெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சந்திரசேகரன் & திருமதி. செந்தமிழ்செல்வி
மணமகள்  தொழில் விபரம்: செவிலி (B,Sc Nursing) 


மணமக்கள் திருமண தளம்: http://www.mywedding.com/stalinwedskayalvizhi/
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
புதன், ஜூன் 22, 2011

பிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு ஆறுமுகம் முருகாயி அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளான்பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்: குப்பேரியம் வீடு, பிலாவடிகொல்லை
பெற்றோர்களின் பெயர்: திரு. துரை & திருமதி. கீதா இராமலிங்கம்
பிறந்த நாள்(தோராயமாக): 22 சூன் 2011 
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கோயம்புத்தூர், தமிழ்நாடுதாயும் குழந்தையும் சுகம்.


குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திங்கள், ஜூன் 20, 2011

பள்ளி கட்டண விபரம்


அரசு நிர்ணயித்து வெளியிட்டுள்ள பள்ளி கட்டண விபரம்:

மாவட்டம் வாரியாக: http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm
தஞ்சாவூர் மாவட்டம்: http://www.pallikalvi.in/schools/Fees/THANJAVUR.pdf

விநாயக ஆங்கில தொடக்க பள்ளி, காசாங்காடு 614613
LKG, UKG - 3000 ரூபாய்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை - 3300 ரூபாய் 

இதை அடுத்து நம் ஊரில் அதிகமாக படிக்க வைக்கும் பள்ளி:
காந்தி ஆங்கில உயர் நிலை பள்ளி (Matriculation தரம்)
விக்கிரமம் - 614603
LKG, UKG  - 1900 ரூபாய்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு - 3050 ருபாய்
ஆறு முதல் எட்டு வரை - 5150 ரூபாய்
ஒன்பது, பத்து - 6600 ரூபாய்
பதினொன்று, பன்னிரெண்டு - 10250 ரூபாய்

இது தவிர மற்ற முறைகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கபடுகின்றது.
தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


புதன், ஜூன் 08, 2011

தெற்குதெரு திரு. பஞ்சாட்சரம் குடும்பத்தின் திருமண அழைப்பிதழ்திருமண தேதி மற்றும் நேரம்: 08 சூன் 2011 காலை 10:30 முதல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மஹால், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி.காயத்ரி
மணமகள் ஊரின் பெயர்: தாளாம்வீடு, தெற்குதெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. பஞ்சாட்சரம் குடும்பம்
மணமகள் கல்வி விபரம்: MBBS
மணமகள் தொழில்: மருத்துவர்

மணமகன் பெயர்: செல்வன்.ராஜ்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: மூத்தாகுருச்சி
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. வீராசாமி குடும்பம்
மணமகன் கல்வி விபரம்: MD
மணமகன் தொழில் விபரம்: உதவி பேராசிரியர், சென்னை ஸ்டான்லி கல்லூரிதிருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam      
முசுகுந்த சமுதாய திருமண தளம்: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஜூன் 07, 2011

நடுத்தெரு பஞ்சாம்வீடு திரு. பெரமநாதன் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: 06 சூன் 2011
திருமணம் நடக்கும் இடம்: தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

மணமகன் பெயர்: செல்வன்.ரமேஷ்
மணமகன் வீட்டின் பெயர்: பஞ்சாம்வீடு, நடுத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. பெரமநாதன் & திருமதி. பெரமநாதன்
மணமகன் தொழில் விபரம்: துபாய்


மணமகள் பெயர்: செல்வி.சவிதா
மணமகள் ஊரின் பெயர்: மூத்தாகுருச்சி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. தனபால் & திருமதி. தனபால்
மணமகள் தொழில்: செவிலி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த சமுதாய திருமண தளம்: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


ஞாயிறு, ஜூன் 05, 2011

நடுத்தெரு குட்டச்சிவீடு திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம் முகூர்த்த ஓலை அழைப்பு

முகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்: 5 ஜூன் 2011 ,  06:00 மணியளவில் 
முகூர்த்த ஓலை எழுதும் இடம்: சுப்பிரமணியர் கோவில், வாட்டாகுடி

மண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:
பெயர்: செல்வன். அருள்குமார் தம்பிஅய்யன்
வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு
பெற்றோர் பெயர்: திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
தொழில் விபரம் (இருந்தால்): சிங்கப்பூர் நிரந்தர வாசி

மண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:
பெயர்: செல்வி. பார்கவி
ஊரின் பெயர்: வாட்டாகுடி வடக்கு
பெற்றோர் பெயர்: திரு. மகேந்திரன் & திருமதி. மகேந்திரன்

முகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா கர வருடம் வைகாசித்  30 ஆம் நாள், திங்கள்கிழமை (13/06/2011) சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்:

வைகாசி 24 (07/06/2011) செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்

வைகாசி 28 (11/06/2011) சனிகிழமை  சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் ஆலையம் வலம் வருதல்

வைகாசி 29 (12/06/2011) ஞாயிற்றுகிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல்

வைகாசி 30 (13/06/2011) திங்கள்கிழமை மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல், மாவிளக்கு மற்றும் பாலாபிஷேகம் 
அன்று இரவு நகைச்சுவை பற்றி மன்றம் நடுவர். திரு லியோனி அவர்கள் முன்னிலையில்
தலைப்பு: குடும்ப மகிழ்ச்சியை பெரிதும் தீர்மானிப்பது பெண்களா அல்லது ஆண்களா
நிகழ்ச்சி அமைப்பு: சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராமத்தினர்

வைகாசி 31 (14/06/2011) செவ்வாய்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும்.
இரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், கலைமாமணி பேராசிரியர் கே.அ.குணசேகரனின் தன்னானே கலைக்குழு வழங்கும் நடன நாடிய கிராமிய கலை நிகழ்ச்சி.
நிகழ்ச்சி: கிராமவாசிகள், காசாங்காடு

வைகாசி 32 (15/06/2011)  புதன்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும், இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல்.
இரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், ஆத்தூர் நகிஸ் வழங்கும் நடன நாடிய நிகழ்ச்சி.
நிகழ்ச்சி அமைப்பு: துபாய் வாழ் காசாங்காடு கிராமத்தினர் 

ஆனி 1 (16/06/2011) வியாழகிழமை இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை
இரவு நிகழ்ச்சி: மதுரை முத்து குழுவினரின் அசத்த போவது யாரு கலக்கல் கலை நிகழ்ச்சி
நிகழ்ச்சி அமைப்பு: ஐக்கிய இராட்சியம் வாழ் காசாங்காடு கிராமத்தினர்

கிராமத்தினர் அனைவருக்கும் திருவிழாவில் பங்கேற்று விழாவினை சிறப்புக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


கீழத்தெரு தெய்ராம்வீடு சிரஞ்சீவி வாசுகி திருமண அழைப்பிதழ்திருமண தேதி மற்றும் நேரம்: 04 சூன் 2011, காலை 10:30 to 12:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கு, காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். விஸ்வநாதன் சிரஞ்சீவி
மணமகன் வீட்டின் பெயர்: தெய்ராம்வீடு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. சிரஞ்சீவி & திருமதி. வாசுகி
மணமகன் கல்வி விபரம்: M.Sc (Comp. Sci)
மணமகன் தொழில் விபரம்: கணினி பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. இரெத்தினபிரியா
மணமகள்  வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. கென்னெடி & திருமதி. வெற்றிச்செல்வி

மணமகள் கல்வி விபரம்: B.Tech மணமகள் தொழில் விபரம்: கணினி பொறியாளர்


திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த சமுதாய திருமண தளம்: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.வியாழன், ஜூன் 02, 2011

கிராமத்தில் சாலையோர மரங்கள் சரி செய்யபடுகின்றது


ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழா நேரத்தில் சாமி தேர் வரும் காரணம் கொண்டு, சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், செடிகளின்  தழைகள் சாலைகளில் விழாமல் கழித்து விடப்படுகின்றது. சாலைகளில் பயணிகள், வாகனங்கள் பயணிக்க இது பேருதவியாய் அமையும். கிராமத்தில் நடக்கும் இந்த துப்புரவு பணிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த செயல்களை செய்கின்றனர். இதை முன்னிருந்து நடத்தும் பனி கிராமதலைவரையும் போய் சேரும்.

சிலரின் வயித்தெரிச்சலும் இதில் அடங்கும். மிகவும் ஆசையுடனும் விருப்பத்துடனும் வளர்த்த பூ செடிகளை, மரங்களை வேரோடு அழிக்கும் பெருமை இந்த துப்புரவு பணியில் அடங்கும்.

கிராமத்தினை மிகவும் துப்புரவாக வைத்திருக்க உதவி புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.