அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, பிப்ரவரி 14, 2009

காசாங்காடு இணையத்தளம் 159 உலக நகரகங்களில் இருந்து பார்க்கப்பட்டுள்ளது

காசாங்காடு இணையத்தளம் 159 உலக நகரகங்களில் (31 நாடுகள்) இருந்து பார்க்கப்பட்டுள்ளது. அதை பற்றிய (Google Analytics) கோப்பு இங்கே.

கிராமத்திற்கு நல்லவை என்ன செய்ய வேண்டும்? என்று கடினமாக உழைக்கும் மக்களுக்கு, காசாங்காடு இணைய குழு நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கூகிள் பேருந்து தஞ்சாவூர் வருகை

இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கும், தமிழில் இணையத்தில்
தகவல்கள் வெளியிடுவதை பற்றியும் மக்களுக்கு தெரியப்படுத்த கூகிள் இணைய
பேருந்து தஞ்சாவூர் (06 மார்ச் 2009) வருகை. அவற்றில் உள்ள நிகழ்படங்களை நீங்கள் இணையத்திலே காணலாம்.

அதை பற்றிய இணையதளம் இங்கே.

தகவல்களுக்காக இணையம்:

பொழுதுபோக்கிற்காக இணையம்:


கல்விக்காக இணையம்:
கிராம மக்கள் இதில் பங்கு கொண்டு பயன் பெருமாறு கேட்டு கொள்கிறோம். யாரேனும் புகைப்படம் எடுத்தால் அவற்றில் பிரதியை காசாங்காடு இணைய குழுவிற்கு அனுப்பவும். நன்றி.