அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஜனவரி 25, 2014

பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் !


கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்:

சனவரி 15, 16 தேதிகளில் முத்தமிழ் மன்றம் நடத்தினார்கள். சனவரி 18, 19 தேதிகளில் கோவிலடி நண்பர்கள் நடத்தினார்கள்.
சனவரி 25, 26 தேதிகளில் கிராம நிர்வாகம் நடத்துகின்றது.

நிகழ்படங்கள், நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


குடியரசு தின வாழ்த்துக்கள் !கிராம மக்களுக்கு இணைய குழுவின் குடியரசு தின வாழ்த்துக்கள் !

செவ்வாய், ஜனவரி 14, 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !


காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுகறி கொழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

நிழற்படங்கள் நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

திங்கள், ஜனவரி 13, 2014

போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் !


கிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் !

இந்திருநாளில் கிராம மக்கள் திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு வரிசை வழங்குவது வழக்கமாகும்.

வீட்டிற்கு வருகை தந்த மருமகள் வரிசை பெற்று கொள்வதும் வழக்கமாகும்.

காசாங்காடு போகி பண்டிகை பற்றி: http://history.kasangadu.com/pantikaikal/poki
வரிசை பொருட்கள்: http://history.kasangadu.com/pantikaikal/poki/varicai-porutkal

விடுபட்ட தகவல்கள், பிழைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

போகி பண்டிகை அன்று அசைவம் சமைப்பது கிராமத்தில் வழக்கமாகி வருகின்றது.
வரிசை புகைப்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள் !

புதன், ஜனவரி 01, 2014

நடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய குறும்படம் - புதுயுகம் தொலைகாட்சியில்

நடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய குறும்படம் - புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய நிகழ்படம். (8c  to 11 ? )திரு. இராம்பிரகாஷ் அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.