அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஆகஸ்ட் 21, 2013

மறைந்த ஐயா. கோ. அருணாசலம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது


நடுத்தெரு ஆட்டுக்காரன் வீடு ஐயா. கோ. அருணாசலம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கிராம முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், நிர்வாக பதவிகளில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம குடிமகன்கள் இதுபோன்று கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுகிறோம்.


ஐயா. அருணாசலம் அவர்கள் கிராமத்தின் மேம்பாடு பற்றிய விபரங்கள் / பட்டியல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இவரின் பெருமை என்றும் நிலைத்திருக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


இதற்க்கு முன்பு வெளியிட்ட தகவல்:
http://obituary.kasangadu.com/2012/08/blog-post.html


நன்றி.

புதன், ஆகஸ்ட் 14, 2013

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.சுதந்திர தின நிகழ்சிகள் பற்றிய விபரங்கள் / நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஆடி பூஜை அழைப்பிதழ்

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஆடி பூஜை அழைப்பிதழ்நிகழ்ச்சி விபரங்கள்:

தேதி: ஆடி 20, 5 ஆகஸ்ட் 2013
நேரம்: 9:15-10:30
அன்னதான நேரம்: மதியம் 12:00 அளவில்

அனைவரும் பங்குகொண்டு அருள்பெற வேண்டுகிறோம்.

நிர்வாகிகள் மற்றும் கிராம வாசிகள்.