இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
-------------------------------------------------
திருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
திருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:
மணமகன் அல்லது மணமகள் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தலைப்பு: {மணமகன்/மணமகள் பெயர்} திருமணம்
அவசிய தகவல்:
திருமண தேதி மற்றும் நேரம்: திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மணமகன் பெயர்: மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: மணமகன் பெற்றோர் பெயர்: மணமகள் பெயர்: மணமகள் வீட்டின்/ஊரின் பெயர்: மணமகள் பெற்றோர் பெயர்:
புகைப்படம்:
மணமகன் மணமகள் அவர்களின் புகைப்படம் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் இருந்தால் அனுப்பவும்.
மேலும் தகவல் இருந்தால்:
மணமகன்/மணமகள், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தார்களா?:
ஆம் என்றால், அவர் செய்தது என்ன? மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது?
அனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.