விவசாயிகளுக்கு விவசாயம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்திய அரசாங்கம் வருடம் 365 நாட்களும் தொலைபேசி மூலம் சந்தேகங்களை தீர்த்து விவசாயத்தை முன்னேற்றும் நோக்கத்தில் தொலைபேசி வசதியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய தேசிய உதவி தொடர்பு எண்: 1800-180-1551
தகவல் உதவி: திரு. சிவராமன்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/eb502a3a10c9938e
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக