பட்டுக்கோட்டை தொகுதியில் 77.67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஆண்கள்: 65611 (72.36 %)
பெண்கள்: 80097 (82.64 %)
மொத்தம்: 1,45,708 (77.67)
வாக்களிக்க விருப்பமில்லை (49-O): 65
வாக்கு எண்ணிக்கை இடம்: வட்டார கிராமப்புற மேம்பட்டு நிலையம் (Regional Institute of Rural Development), பட்டுக்கோட்டை
வாக்கு எண்ணிக்கை நாள்: 13 மே 2011
மேலும் தேர்தல் பற்றிய தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-manila-cattaperavai
தகவல்களை தெளிவாக அளிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு எமது நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக