அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜனவரி 25, 2009

சிங்கப்பூரில் பொங்கல் மற்றும் புது வருட கொண்டாட்டம்

சிங்கப்பூரில் பொங்கல் மற்றும் புது வருடத்தை கொண்டாட, காசாங்காடு மக்கள் மதியம் 12 மணி அளவில் பின்வரும் உணவகத்தில் சந்திக்க உள்ளனர்,

Banana Leaf Apollo,
Racecourse Rd,
Little india,
Singapore

காசாங்காடு மக்கள் அனவைரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்,
சிங்கப்பூர் வாழ் காசாங்காடு மக்கள்

செய்தியாளர்: சதீஷ்

கருத்துகள் இல்லை: