கயிர் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், சாக்கு கட்டி ஓடும் போட்டி, கனியும் கரண்டியும், ஊசி நூல் கோர்த்தல், கயிறு தாண்டுதல், உருளைகிழங்கு சேகரித்தல், நெடுதொலைவு ஓட்டம், பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி(திருமணமானவர்களுக்கும், திருமணமாகதவர்களுக்கும் இடையே)
, கோலப்போட்டி
பரிசு பெற்றவர்களின் விபரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
இன்று இரவு ஆடல் பாடல்களுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முயற்சி செய்த அனைவருக்கும் இணைய குழுவின் நன்றிகள்.
தகவல்: இராமச்சந்திரன், காசாங்காடு
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக