அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஆகஸ்ட் 25, 2010

நடுத்தெரு மணிமேகலை முருகையன் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி வருடம் ஆவணி மாதம், 20 (5 செப்டம்பர் 2010) 11:00  மணிக்கு மேல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம் பற்றிய விவரம்: V.P.S திருமண அரங்கம், வடசேரி சாலை, பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். கருணாநிதி
மணமகன் வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. முருகையன் & திருமதி. மணிமேகலை
மணமகன் தொழில் விபரம்: பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள்  ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வேதாசலம் & திருமதி. சுலோமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/173f58f1a021613b

கருத்துகள் இல்லை: