நமது கிராமத்திற்கு தென் திசையில் அமைந்திருக்கும் கிராமமான மன்னங்காடு அதன் இணைய தளத்தை தொடங்கியது.
மன்னங்காடு இணைய சுட்டி: http://www.mannankadu.org/
நமது கிராமத்திற்கு வடக்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான மூத்தாகுருச்சி அதன் இணைய தளத்தை இன்று தொடங்கியது.
மூத்தாக்குறிச்சி இணைய சுட்டி: http://www.moothakurichi.com/
பட்டுக்கோட்டை நகரத்திற்கு வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான ஆலடிக்குமுளை அதன் இணைய தளத்தை தொடங்கியது.
ஆலடிக்குமுளை இணைய சுட்டி: http://aladikkumulai.blogspot.com/
இந்த தளங்களை பின்வருவருபவர்கள் நிர்வகிக்கின்றார்கள்.
மன்னங்காடு: டாக்டர். துரைசாமி நவநீதம்
மூத்தாகுருச்சி: பொறியாளர். முருகேசன்
ஆலடிக்குமுளை: திரு. சத்தியமூர்த்தி
மேம்படுத்திய காசாங்காடு பக்கம்: http://www.kasangadu.com/mucukunta-camutayam
மேம்படுத்திய முசுகுந்த சமுதாய பக்கம்: http://www.musugundan.com/villages
குறிப்பு: அலுவலத்தில் இருப்பின் ஒலிபெருக்கியின் அளவை சரிபார்த்து கொள்ளவும், அனுமதியில்லா ஒலியினை மேலே குறிபிட்டுள்ள சுட்டிகள் ஏற்படுத்தலாம்.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
8 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக