அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், செப்டம்பர் 15, 2010

நடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்நமது கிராமத்தை சேர்ந்த திரு. இரா. கலைச்செல்வன், மேலவீடு, நடுத்தெரு அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்.


தினகரனில் வெளிவந்த செய்தியின் பிரதி இங்கே.
தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி  மற்றும் உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர். அருகில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன்.

தகவல் மூலம்: தினகரன்
தகவல் உதவி:  திரு. அன்பழகன் வெங்கிடாசலம், கருப்பூர்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/cd037673dcec5bc1

கருத்துகள் இல்லை: