இன்று (26/09/2010) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தமிழ்முரசில் காசாங்காட்டினர் சார்பில் தமிழக அரசு தென்னை விவசாயிகள் நல வாரிய உறுப்பினராக திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து 4-ஆம் பக்கத்தில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மற்றும் பட்டுக்கோட்டை வட்டார வாசிகளால் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1872ecb0c8aeed22
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக