திருமண தேதி மற்றும் நேரம்: தை திங்கள் 23 ஆம் நாள் 09:30 அளவில் [ 6 பிப்ரவரி 2011 ]
திருமணம் நடக்கும் இடம்: கோமள விலாஸ் திருமண மண்டபம், பட்டுக்கோட்டை
மணமகன் பெயர்: செல்வன். ரெங்கதுரை
மணமகன் ஊரின் பெயர்: திட்டக்குடி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. அடைக்கலம் திருமதி. விக்டோரியா
மணமகன் தொழில் விபரம்: கணினி பொறியாளர், ஐக்கிய இராச்சியம்
மணமகள் பெயர்: செல்வி. பிரியதர்ஷினி
மணமகள் வீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு, காசாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: சுவாமிநாதன் மாரியம்மாள்
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
அரசாங்க திருமண பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/8cb5e0e47c964ed2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக