அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், மார்ச் 19, 2012

நடுத்தெரு கிருட்டிணன் வீடு தங்கராசு ரெத்தினம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது



பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: கிருட்டிணன் வீடு, நடுத்தெரு, காசாங்காடு
பெற்றோர்களின் பெயர்: திரு. குணசேகர் & திருமதி. லக்ஷ்மி
பிறந்த நாள்(தோராயமாக): 17 மார்ச் 2012
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: இங்கிலாந்து, ஐக்கிய இராட்சியம்
தாயும் சேயும் நலம். 

இணையகுழு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை: