அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், மார்ச் 07, 2012

இணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட்டம்


இணையம் வழியாக தகவல் உரிமை சட்டத்த்தின் படிவ தொகையை செலுத்த ரேசெர்வ் வங்கி அனுமதி. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த வசதி இப்போது அனுமதி செய்யபட்டுள்ளது.


http://www.hindustantimes.com/Indians-Abroad/IndiansAbroadnews/Indians-abroad-can-now-file-online-RTI-application/Article1-821269.aspx


எத்தனை சேவைகள், சட்டங்கள் வந்தாலும் காசாங்காடு கிராம நிர்வாகதிளிரிந்து நேர்மையான தகவல் பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இதற்க்கு பதவி நீக்கும் சட்டமே எளிதான வழியை வகுக்கும்.

ஒரு இந்திய குடிமகன் தகவல் கேட்டு கிராம நிர்வாகத்திற்கு அனுப்பிய படிவத்தின் கேவலத்தை நீங்களே காணலாம்.

http://news.kasangadu.com/search/label/rti


கருத்துகள் இல்லை: