அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஜூலை 06, 2012

நடுத்தெரு தாண்டாம்வீடு ரெங்கசாமி முத்துலெட்சுமி இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: சூலை 8, 2012 ஞாயிற்றுக்கிழமை 10:00 முதல் 11:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை 

மணமகன் பெயர்: செல்வன். தினேஷ் என்கிற செந்தில்முருகன்
மணமகன் வீட்டின் பெயர்: தாண்டாம்வீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ரெங்கசாமி & திருமதி. முத்துலெட்சுமி
மணமகன் தொழில் விபரம்: A.M.E

மணமகள் பெயர்: செல்வி. சரிதா
மணமகள் ஊரின் பெயர்: மூத்தாக்குறிச்சி 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. திருச்சிற்றம்பலம் & திருமதி. ஜெயலெட்சுமி
மணமகள் தொழில் விபரம்: M.Sc., B.Ed.,

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.