நமது தென்மேற்கு திசையில் இருக்கும் வெண்டாகோட்டை கிராமம் அதன் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.
http://www.vendakottai.com/
ஐக்கிய இராட்சியத்தில் வாழும் திரு. சின்னதுரை அய்யாதுரை என்பவர் இந்த தளத்தினை பதிவு செய்துள்ளார். 03 சூலை 2012 அன்று பதிவு செய்யபட்டுள்ளது.
காசாங்காடு கிராம இணையத்தில் முசுகுந்த சமுதாய பக்கத்தில் இந்த சுட்டி பதிவுசெய்யபட்டுளது.
http://www.kasangadu.com/mucukunta-camutayam
மேலும் சிறந்த தகவலுடன் இந்த தளத்தை மேம்படுத்த வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக