அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஜூலை 13, 2012

மேலவீடு நடுத்தெரு திருஞானம் வேலம்பாள் இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: சூலை 15, 2012 ஞாயிற்றுக்கிழமை 11:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: பட்டுக்கோட்டை கோமளவிலாஸ் ராஜூ திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். மெய்யநாதன்
மணமகன் வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. திருஞானம் & திருமதி. வேலம்பாள்
மணமகன் தொழில் விபரம்: B.Sc 

மணமகள் பெயர்: செல்வி. திலீபா
மணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சாம்பசிவம் & திருமதி. வளர்மதி
மணமகள் தொழில் விபரம்: M.Sc., M.Phil, Phd., 

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: