அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூன் 05, 2011

கீழத்தெரு தெய்ராம்வீடு சிரஞ்சீவி வாசுகி திருமண அழைப்பிதழ்



திருமண தேதி மற்றும் நேரம்: 04 சூன் 2011, காலை 10:30 to 12:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கு, காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். விஸ்வநாதன் சிரஞ்சீவி
மணமகன் வீட்டின் பெயர்: தெய்ராம்வீடு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. சிரஞ்சீவி & திருமதி. வாசுகி
மணமகன் கல்வி விபரம்: M.Sc (Comp. Sci)
மணமகன் தொழில் விபரம்: கணினி பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. இரெத்தினபிரியா
மணமகள்  வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. கென்னெடி & திருமதி. வெற்றிச்செல்வி

மணமகள் கல்வி விபரம்: B.Tech மணமகள் தொழில் விபரம்: கணினி பொறியாளர்


திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த சமுதாய திருமண தளம்: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.



கருத்துகள் இல்லை: