அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், ஜூன் 20, 2011

பள்ளி கட்டண விபரம்


அரசு நிர்ணயித்து வெளியிட்டுள்ள பள்ளி கட்டண விபரம்:

மாவட்டம் வாரியாக: http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm
தஞ்சாவூர் மாவட்டம்: http://www.pallikalvi.in/schools/Fees/THANJAVUR.pdf

விநாயக ஆங்கில தொடக்க பள்ளி, காசாங்காடு 614613
LKG, UKG - 3000 ரூபாய்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை - 3300 ரூபாய் 

இதை அடுத்து நம் ஊரில் அதிகமாக படிக்க வைக்கும் பள்ளி:
காந்தி ஆங்கில உயர் நிலை பள்ளி (Matriculation தரம்)
விக்கிரமம் - 614603
LKG, UKG  - 1900 ரூபாய்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு - 3050 ருபாய்
ஆறு முதல் எட்டு வரை - 5150 ரூபாய்
ஒன்பது, பத்து - 6600 ரூபாய்
பதினொன்று, பன்னிரெண்டு - 10250 ரூபாய்

இது தவிர மற்ற முறைகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கபடுகின்றது.
தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கருத்துகள் இல்லை: