அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஜூன் 22, 2011

பிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு ஆறுமுகம் முருகாயி அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளான்



பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்: குப்பேரியம் வீடு, பிலாவடிகொல்லை
பெற்றோர்களின் பெயர்: திரு. துரை & திருமதி. கீதா இராமலிங்கம்
பிறந்த நாள்(தோராயமாக): 22 சூன் 2011 
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு



தாயும் குழந்தையும் சுகம்.


குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: