அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூன் 05, 2011

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா கர வருடம் வைகாசித்  30 ஆம் நாள், திங்கள்கிழமை (13/06/2011) சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்:

வைகாசி 24 (07/06/2011) செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்

வைகாசி 28 (11/06/2011) சனிகிழமை  சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் ஆலையம் வலம் வருதல்

வைகாசி 29 (12/06/2011) ஞாயிற்றுகிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல்

வைகாசி 30 (13/06/2011) திங்கள்கிழமை மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல், மாவிளக்கு மற்றும் பாலாபிஷேகம் 
அன்று இரவு நகைச்சுவை பற்றி மன்றம் நடுவர். திரு லியோனி அவர்கள் முன்னிலையில்
தலைப்பு: குடும்ப மகிழ்ச்சியை பெரிதும் தீர்மானிப்பது பெண்களா அல்லது ஆண்களா
நிகழ்ச்சி அமைப்பு: சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராமத்தினர்

வைகாசி 31 (14/06/2011) செவ்வாய்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும்.
இரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், கலைமாமணி பேராசிரியர் கே.அ.குணசேகரனின் தன்னானே கலைக்குழு வழங்கும் நடன நாடிய கிராமிய கலை நிகழ்ச்சி.
நிகழ்ச்சி: கிராமவாசிகள், காசாங்காடு

வைகாசி 32 (15/06/2011)  புதன்கிழமை பகல் அண்ணைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம், வீதியுலா பகலில் நடைபெறும், இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல்.
இரவு நிகழ்ச்சி: கலைவளர்மனி. த.ராஜா கலைக்குழு வழங்கும் தப்பாட்டம், ஆத்தூர் நகிஸ் வழங்கும் நடன நாடிய நிகழ்ச்சி.
நிகழ்ச்சி அமைப்பு: துபாய் வாழ் காசாங்காடு கிராமத்தினர் 

ஆனி 1 (16/06/2011) வியாழகிழமை இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை
இரவு நிகழ்ச்சி: மதுரை முத்து குழுவினரின் அசத்த போவது யாரு கலக்கல் கலை நிகழ்ச்சி
நிகழ்ச்சி அமைப்பு: ஐக்கிய இராட்சியம் வாழ் காசாங்காடு கிராமத்தினர்

கிராமத்தினர் அனைவருக்கும் திருவிழாவில் பங்கேற்று விழாவினை சிறப்புக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை: